பிரான்ஸ் ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்றத்திற்கான மாநாட்டில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்(Emmanuel Macron) உரையாற்றினார். ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்றத்திற்கான மாநாடு எகிப்தில் கடந்த 6ஆம் திகதி தொடங்கியது. பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்(Emmanuel Macron) உட்பட பல நாடுகளின் தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர். பிரான்சின் மிகவும் மாசுபடுத்தும் 50 தொழில்துறை தளங்களை இயக்கும் நிறுவனங்களின் நிர்வாகிகளிடம் உரையாற்றிய மேக்ரான்(Emmanuel Macron), அவர்கள் மட்டும் இந்த ஆலைகளில் தங்கள் உமிழ்வைக் குறைத்தால், நாட்டின் பசுமை இல்ல வாயு … Continue reading பிரான்ஸ் ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!